வியாழன், ஆகஸ்ட் 16, 2012

எனது முதல் விமானப் பயணம்


முதன் முதலாக விமான பயனம்
அதுவும் தொடர்ந்து 4 விமானம்

கல்ப் ஏர் (Gulf Air)
சென்னை டூ பெக்ரைன்
பெக்ரைன் டூ தமாம்
தமாமில் 1 நாள்
சவூதி ஏர்லைன்ஸ்
தமாம் டூ ஜித்தா
ஜித்தா டூ யான்பு
யப்பா 1st time(முதல் தடவை) லயே இப்படி 4 தடவை flight(விமானம்) ஏறி இறங்குவேன்னு எதிர்பார்க்கல.

இப்ப பயண முறை எப்படின்னு சொல்றேன்
நீங்க ஒரு இடத்துக்கு ஒரே Flightல(விமானம்) ஒரே கம்பெனி Flight  போறதா யிருந்தா சென்னையிலேயே நீங்க சேர வேண்டிய Final Destination க்கு Direct(டைரக்டா) உங்களோட மெயின் லக்கேஜ் 30கிலோ Check-in பண்ணிக்கலாம்.tp://www.speedsays.blogspot.com
இல்ல வேற வேற Company Flight என்றால்  தனிதனியா அந்த அந்த இடத்துக்கு Check-in பண்ணணும்.

மெயின் லக்கேஜில் Laptop(லாப் டாப்) மற்றும் எளிதில் உடையும் பொருள் வைக்கவேண்டாம் இல்லாட்டி கொஞ்சம் ரிஸ்க்.
Hand Luggage except Laptop 6Kg முக்கியமானத உங்க கையிலேயே வச்சிக்கலாம்.
Check-in முடிஞ்சதுக்கப்புறம் Boarding Pass(போர்டிங் பாஸ்), அதாவது டிக்கெட்சீட் நம்பர் எல்லாம் உள்ள ஒரு Pass கொடுப்பாங்க

இப்ப Check-in(செக் இன்) முடிச்சதுக்கப்பறம் கஸ்டம்ஸ் செக்கிங்
இங்க உங்க Hand Luggage, Items, Belt, Shoe எல்லாத்தையும் ரிமூவ் பண்ணி தனியா ஒரு Scanning Mechine(ஸ்கானிங் மிஷின்)  அனுப்புவாங்க
உங்களையும் செக்யூரிட்டி செக் பண்ணுவாங்க
அவ்வளவுதான் இனி உங்க Flight எந்த Gate  இருக்குன்னு பாத்தூட்டு அங்க ஒரு Counter(கவுண்டர்) இருக்கும் அங்க போய் Boarding pass(போர்டிங் பாஸ்) கொடுத்த டிக்கட்ட பாதி மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக