வியாழன், ஆகஸ்ட் 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர். (447)

பொருள்: கடிந்து அறிவுரை கூறும் பெரியோர்களின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கக் கூடியவர் எவருளர்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக