வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல். (441)

பொருள்: அறத்தின் தன்மைகளை ஆராய்ந்து தன்னைவிட மூத்த(சிறந்த) அறிவுடையவர்களின் நட்பைக் கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக