திங்கள், ஆகஸ்ட் 20, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை


மனநலம் நன்குஉடையார் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. (458)

பொருள்: மன நன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக