சனி, ஆகஸ்ட் 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 

உற்றநோய் நீக்கி உறாஅமைமுற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். (442)

பொருள்: வந்த துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி காக்கவல்ல தகுதியுடைய பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

1 கருத்து:

ARIVU KADAL சொன்னது…

அனைவருக்கும் தேவையான குறள்.பகிர்வுக்கு நன்றி.

கருத்துரையிடுக