வியாழன், ஆகஸ்ட் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு. (454)

பொருள்: அறிவு, ஒருவனது மனத்தில் உள்ளது போலக் காட்டினாலும் அவன் சேர்ந்த இனத்தை ஒட்டியதாகவே உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக