திங்கள், ஆகஸ்ட் 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடும். (451)

பொருள்: பெரியோர் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்குவர்; சிறியோர் அதையே சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக