வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை


மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும். (455)

பொருள்: மனத்தின் தூய்மை, செய்யும் தொழிலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே இருக்கும்.

2 கருத்துகள்:

கருத்துரையிடுக