புதன், ஆகஸ்ட் 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44 குற்றம் கடிதல் 


வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க
நன்றி பயவா வினை. (439)

பொருள்: எப்போதும் தன்னை உயர்த்திப் புகழ்ந்து பேசுதல் கூடாது; நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக