சனி, ஆகஸ்ட் 11, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 


முதல்இலார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை. (449)

பொருள்: முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை. அதுபோலத் தம்மைத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் வரும் நிலைபேறு இல்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக