சனி, ஜூலை 21, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமைஉலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. (425)

பொருள்: உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு. அத்தொடர்பில் முதலில் மகிழ்ந்து விரிதலும் பின்னர் வருந்திக் குவிதலும் இல்லாததே அறிவாகும்.

1 கருத்து:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அது அறிவு என்பதை அழகாகச் சொல்லும் குறள்

கருத்துரையிடுக