செவ்வாய், ஜூலை 03, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று. (407)

பொருள்: நுட்பமான நூல்களைக் கல்லாதவன் பெற்ற உடலழகு, மண்ணால் மிகவும் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக