ஞாயிறு, ஜூலை 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். (405)

பொருள்: கல்லாத ஒருவன், தன்னைக் கற்றவன் போல மதித்துக் கொண்டு பேசினால் அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக