புதன், ஜூலை 18, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422)


பொருள்: மனத்தை அது போன போக்கில் போகவிடாமல் தடுத்து, தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் செல்ல விடுவதே அறிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக