வியாழன், ஜூலை 19, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (423)

பொருள்: எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக