திங்கள், ஜூலை 09, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி


செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. (413)

பொருள்: செவியுணவாகிய கேள்வி அறிவு வாய்க்கப்பெற்றவர் இந்நில உலகில் வாழ்பவராயினும், அவிர்ப்பாகமாகிய உணவையுடைய தேவர்களுக்குச் சமமாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக