சனி, ஜூலை 07, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை. (411)

பொருள்: கேள்விச் செல்வமே மற்றைய எல்லாச் செல்வங்களினும் உயர்வானது. ஆதலால் ஒருவனுக்குச் செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்த செல்வம் காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக