புதன், ஜூலை 11, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் (415)

பொருள்: நல்லொழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள் வழுக்குதலையுடைய நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் துன்பம் ஏற்படும் போது நமக்கு உதவி செய்யும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக