செவ்வாய், ஜூலை 10, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி


கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை. (414)

பொருள்: ஒருவன் சிறந்த நூல்களைக் கல்லாதவனாயினும் அறிவுடையவர் கூறுவனவற்றைக் கேட்டறிய வேண்டும். அக்கேள்வியறிவு அவனுக்கு மனத்தளர்ச்சி ஏற்படும் போது ஊன்று கோல் போல் துணை புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக