வியாழன், ஜூலை 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு. (409)

பொருள்: மேற்குடியிற் பிறந்த கல்லாதவர், தாழ்ந்த குடியிற் பிறந்த கற்றவரைப் போலப் பெருமை உடையவர் ஆகார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக