ஞாயிறு, ஜூலை 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி


செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும். (412)

பொருள்: காதுகளுக்கு உணவாகிய கேள்வி அறிவு கிட்டாத சமயத்தில், வயிற்றுக்கும் சிறிதளவு உணவு அளிக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக