வெள்ளி, ஜூலை 13, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி


பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். (417)

பொருள்: நுட்பமாக ஆராய்ந்து தேடிய அறிவினோடு கேள்வியறிவும் உடையவர்கள், ஒரு பொருளைத் தவறாக உணர்ந்தாலும் அறிவீனமான சொற்களைக் கூறமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக