சனி, ஜூலை 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி


கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. (418)

பொருள்: சான்றோர் கூறும் நூற்பொருளைக் கேட்டலால் நலம் பெறாத காதுகள், கேட்கும் இயல்பினவே ஆனாலும் செவிடான தன்மை உடையனவாகவே மதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக