ஞாயிறு, ஜூலை 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. (419)

பொருள்: நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பிறரிடம் பணிவுடன் கூடிய சொற்களைக் கூறுதல் இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக