வெள்ளி, ஜூலை 06, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கல்லாமை


விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். (410)

பொருள்: கற்றவரே மக்கள் என மதிக்கப்படுவார், கல்லாதவர் மிருகத்துக்குச் சமம் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக