திங்கள், ஜூலை 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்வி


உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர். (406)

பொருள்: கற்கவேண்டிய நூல்களைக் கற்று அறிவு பெறாதவர் உயிரோடு வாழ்பவர் என்று கூறும் அளவினரேயல்லாமல் தமக்கோ, பிறர்க்கோ பயன்படாத உவர் நிலத்துக்கு ஒப்பாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக