செவ்வாய், ஜூலை 17, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமைஅறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண். (421)


பொருள்:அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மற்றும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக