வெள்ளி, ஜூலை 20, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. (424)

பொருள்: உயர்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதும், பிறர் கூறும் தெளிவற்ற சொற்களில் நுட்பமான பொருளைக் காண்பதும் அறிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக