வியாழன், ஜூலை 12, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி


எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (416)

பொருள்: ஒருவன் மிகச்சிறிய அளவினதாயினும் நன்மை தரும் சான்றோர் வாய்ச்சொல்லைக் கேட்கவேண்டும். அது சிறிதாயினும் அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக