புதன், ஜூலை 04, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை


நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. (408)

பொருள்: கற்றவரிடமுள்ள வறுமையைக் காட்டிலும், கல்லாதவரிடம் உள்ள செல்வம் மிகவும் துன்பம் தருவதாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக