செவ்வாய், ஜூலை 02, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

22. கோபிக்கிறவனை யார் விலகிச் செல்வார்கள்?
 கோபிக்கிற சுபாவமுள்ளவனை வேலைக்காரனும், சிநேகிதனும், சகோதரனும், மனைவியும், பெற்ற புத்திரர்களும் விட்டு விலகிப் போவார்கள். அவனை விட்டு சத்தியமும், தர்மமும் விலகிப் போகும்.

23. யாருடைய பேச்சை யார் பொருட்படுத்தக் கூடாது?
 சிறுவர்களும், சிறுமிகளும் பேசிய பேச்சை அறிவுடைய பெரியவர்கள் பொருட்படுத்தக் கூடாது.

24. எது பிறந்ததும் அசைவதில்லை? 
பிறந்ததும் அசையாதது முட்டை. 

1 கருத்து:

Jayadev Das சொன்னது…

adap paavingalaa?

கருத்துரையிடுக