திங்கள், ஜூலை 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம்79, நட்பு 

நகுதல் பொருட்டுஅன்று நட்டல்; மிகுதிக்கண் 
மேல்சென்று இடித்தல் பொருட்டு. (784)
பொருள்: ஒருவரோடு ஒருவர் நட்புச் செய்வது தம்முள் கூடிப் பேசி சிரித்து மகிழ்வதற்கு அன்று. நண்பர் வரம்பு கடந்து ஒழுகுவாராயின் கண்டித்து அறிவுரை கூறித் திருத்துதற்கேயாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக