வெள்ளி, ஜூலை 05, 2013

அமுத வாக்கு

புத்தர் 


கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்.
தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
கருமியை (கஞ்சனை) ஈகையால் (கொடையால்) வெல்ல வேண்டும்.
பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக