செவ்வாய், ஜூலை 23, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்


கொடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை 
உள்ளினும் உள்ளம் சுடும். (799)

பொருள்: துன்பம் வரும்போது விட்டுப் பிரிகின்றவர் நட்பை, இறக்கும் நேரத்தில் நினைத்தாலும் அது அதிகமாக வருத்தும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக