புதன், ஜூலை 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 77, படைச்  செருக்கு 


இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே 
பிழைத்தது ஒறுக்கிற் பவர் (779)

பொருள்: தாம் செய்த சபதம்படி சிறப்பாகப் போர் புரிந்து சாகின்ற வீரனை, முன்னதாக இறந்து விட்டான் என்று யாரும் பழிக்க மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக