வெள்ளி, ஜூலை 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 79, நட்பு செயற்குஅரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்குஅரிய யாவுள காப்பு. (781)

பொருள்: நட்பைப் போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக