திங்கள், ஜூலை 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 78, படைச் செருக்கு
 
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் 
சுழல்யாப்புக் காரிகை நீர்த்து. (777)

பொருள்: பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் வீரர், வீரக்கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகுடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக