வியாழன், ஜூலை 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 77, படைச்  செருக்கு 

புரந்தார்கண் நீர்மல்கச் சாகின்பின் சாக்காடு 
இரந்துகோள் தக்கது உடைத்து. (780)

பொருள்: தம்மைக் காத்த மன்னனுடைய கண்களில் நீர் பெருகுமாறு சகப்பெற்றால் அந்தச் சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத்தக்க பெருமை உடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக