செவ்வாய், ஜூலை 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 77, படைச்  செருக்கு

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் 
செறினும்சீர் குன்றல் இலர். (778)
பொருள்: போர்க்களத்தில் தம் உயிர்க்கு அஞ்சாத படைவீரர்கள், தம் அரசனே தடுத்தாலும் தம் மன ஊக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக