திங்கள், ஜூலை 01, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல் 

கால் இருந்தும் நடக்காதவர்கள், கண்ணிருந்தும் படிக்காதவர்கள், உடல் இருந்தும் உழைக்காதவர்கள், கையிருந்தும் ஈயாதவர்கள், மனம் இருந்தும் இரங்காதவர்கள், மூளை இருந்தும் பயன்படுத்தாதவர்கள் இவர்களது ஊனமே ஊனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக