சனி, ஜூலை 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 79, நட்பு 
நிறைநீர நீரவர் கேண்மை; பிறைமதிப் 
பின்நீர பேதையார் நட்பு. (782)

பொருள்: அறிவுடையார் நட்பு பிறைச்சந்திரன் வளர்வது போல் நாள்தோறும் வளர்ந்து பெரும் பயன் தரும். அறிவில்லாதவர் நட்பு முழு நிலவு பின்னர்த் தேய்வது போல நாள்தோறும் குறைந்து முடிவில் இல்லாது ஒழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக