Make this my homepage
ஞாயிறு, ஏப்ரல் 10, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.
(82)
பொருள்:
ஒருவன் தான் உண்பது சாவாமைக்குக் காரணமாகிய அமிழ்தமேயானாலும் விருந்தினர் புறத்தே இருக்கத், தான் மட்டும் தனித்து உண்ணல் விரும்பத்தக்கது ஆகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக