Make this my homepage
சனி, ஏப்ரல் 02, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.
(76)
பொருள்:
உண்மை அறியாதவர் சிலர் அன்பு அறத்திற்கே துணையாவது என்பர்
.
அறத்திற்கு மாறானவற்றைப் போக்குவதற்கும் அந்த அன்பே துணையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக