புதன், ஏப்ரல் 13, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல். (84)

பொருள்:நல்ல விருந்தினரை முகமலர்ச்சியோடு போற்றுபவனது இல்லத்தில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக