திங்கள், செப்டம்பர் 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கண்நின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்க 
முன்நின்று பின்நோக்காச் சொல். (184)

பொருள்: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம். நேரில் இல்லாதபோது பின் விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் சொல்லக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக