ஆக்கம்: வினோதினி பத்மநாதன்
ஸ்கெயான், டென்மார்க்.
நன்மை தரும் ஏழு விடயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவி செய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விடயங்கள்
1) சிந்தித்துப் பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாகப் பேசவேண்டும்.
4) மெதுவாகப் பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாகப் பேசவேண்டும்
7) பேசாதிருக்கப் பழகவேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விடயங்கள்
1) மகிழ்ச்சியாக இருக்கப் பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறு சுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விடயங்கள்1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை
9 கருத்துகள்:
இவ்வளவும் செய்தால் மனிதன் மாமனிதன் ஆகிறான். வாழ்த்துகள் விநோ. ஒருவராவது பின்பற்றட்டும்...என்று எண்ணுவோம்.
Yes we must to following as this, athar way we are not for people
மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Very good..
Great.. I like it.
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
Excellent
I like too much following like as this vino
எல்லோருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். இவை எல்லாவற்றையும் பின்பற்ற முடியாவிட்டாலும் முயற்சியாவது செய்து பார்ப்போம் .மீண்டும் சந்திப்போம்
கருத்துரையிடுக