வியாழன், செப்டம்பர் 22, 2011

இன்றைய சிந்தனைக்கு

ஒரு நண்பன் தன் இனிய நண்பனிடம் கூறியது:
புதிதாக இருக்கும் நட்பு கரும்பு போன்றது. அதுவே உண்மையான நட்பாகும்போது சர்க்கரையாக இனிக்கிறது, ஆனால் உனக்கொன்று தெரியுமா? அதுவே நீயாகும்போது நட்பு எனக்குத் தேனாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக