ஆக்கம்: கௌசி, ஜேர்மனி
முருங்கைக்கீரை |
முருங்கைக்கீரை:
சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும்.
பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்.
முளைக்கீரை:
இது வயிற்றுப்புண், நரம்புத்தளர்ச்சி, மாலைக்கண்நோய், நீரடைப்பு, மூக்கு,தொண்டை, பல் சம்பந்தமான நோய்களுக்குப் பலன் தரும் கீரையாகஇருக்கின்றது.

பொன்னாங்கண்ணிக்கீரை:
கண் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. சூடான உடல்உள்ளவர்களுக்கு குளிர்மையைக் கொடுக்கும். தோல் சுருக்கத்தை நீக்கும்.

வெந்தயக் கீரை:
அறிவுக்குத் தெளிவு தரும் கீரை. உடல் சுறுசுறுப்பைக் கொடுக்கும். பலம்தரும்.சமீபாட்டுக் கோளாறுகளை நீக்கும்.

அகத்திக் கீரை:
மலச்சிக்கலை நீக்கி சமிபாட்டுத் தொல்லைகளை நீக்கும். மூளைக்கோளாறுகள்நீங்கும். இதில் சுண்ணாம்புச்சத்துக்கள் நிறைய இருக்கின்றது.

கொத்தமல்லிக்கீரை:
மூளை, மூக்கு, சிறுநீரகம் சம்பந்தமான சகல வியாதிகளையும் நீக்குகின்றது.எலும்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றது.

1 கருத்து:
Nala thakaval.
கருத்துரையிடுக