தீவுகளின் பெயர்:
கொக்கோஸ்(கீலிங்) தீவுகள் (Cocos (Keeling) Islands)
கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள நாடு:
அவுஸ்திரேலியா
அமைவிடம்:
இந்து சமுத்திரம்
எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் இந்து சமுத்திரம் இருப்பினும் வட கிழக்கில் 'அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 'கிறிஸ்மஸ்' தீவுகள். பொதுவாகக் கூறின் இந்து மகா சமுத்திரத்தில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் சரியான மத்தியில்(நடுவில்) அமைந்துள்ளன.
கொக்கோஸ்(கீலிங்) தீவுகள் (Cocos (Keeling) Islands)
*கொக்கோஸ் தீவு(Cocos Island) எனும் பெயரில் கோஸ்டாரிக்கா நாட்டிற்கு அண்மையில் கோஸ்டாரிக்காவுக்குச் சொந்தமான 'தீவு' ஒன்று உள்ளதால் பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக இத் தீவுக் கூட்டம் 'கொக்கோஸ் கீலிங் தீவுகள்' என்று அழைக்கப் படுவதாகக் கருதப் படுகிறது..
ஒரு படகின் முனைப் பகுதியைத் தலைகீழாகக் கவிழ்த்தது போன்ற அமைப்பிற்கு ஆங்கிலத்தில் கீலிங் (Keeling) என்று பெயர். அதே போன்ற அமைப்பை இத்தீவுகள் கொண்டிருப்பதால் இத்தீவுகளுக்கு மேற்படி பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
அவுஸ்திரேலியா
அமைவிடம்:
இந்து சமுத்திரம்
எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் இந்து சமுத்திரம் இருப்பினும் வட கிழக்கில் 'அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 'கிறிஸ்மஸ்' தீவுகள். பொதுவாகக் கூறின் இந்து மகா சமுத்திரத்தில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் சரியான மத்தியில்(நடுவில்) அமைந்துள்ளன.
தலைநகரம்:
மேற்குத் தீவு (West Island)
மொத்தத் தீவுகளின் எண்ணிக்கை:
29 (இவற்றில் மக்கள் வசிக்கும் இரண்டு பெரிய தீவுகளும், மனித நடமாட்டம் இல்லாத 27 பாறைத் தீவுகளும் அடக்கம்.
அலுவலக மொழி:
ஆங்கிலம்.
ஏனைய மொழி:
மலாய்.
இனங்கள்:
ஐரோப்பியர், கொக்கோஸ் மலாய் இனத்தவர்.
சமயங்கள்:
ஆட்சிமுறை:
சம்பிரதாயபூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட கூட்டாட்சி முறை (இவ்விடத்தில் பெரு நிலப் பரப்பாகிய 'அவுஸ்திரேலியாவின்' ஆட்சி முறையே குறிப்பிடப் படுகிறது என்பதை நினைவில் கொள்க)
பெயரளவில் நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)
தீவின் நிர்வாகி:
பிரையான் லேசி (Brian Lacy) *இது 13.09.2011 அன்று உள்ள நிலவரமாகும்
இனங்கள்:
ஐரோப்பியர், கொக்கோஸ் மலாய் இனத்தவர்.
சமயங்கள்:
சுன்னி முஸ்லிம் 80% , ஏனையோர் 20%
ஆட்சிமுறை:
சம்பிரதாயபூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட கூட்டாட்சி முறை (இவ்விடத்தில் பெரு நிலப் பரப்பாகிய 'அவுஸ்திரேலியாவின்' ஆட்சி முறையே குறிப்பிடப் படுகிறது என்பதை நினைவில் கொள்க)
பெயரளவில் நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)
தீவின் நிர்வாகி:
பிரையான் லேசி (Brian Lacy) *இது 13.09.2011 அன்று உள்ள நிலவரமாகும்
தீவின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்/ஜனாதிபதி:
ஐன்டில் மிங்கொம்(Aindil Minkom) *இது 13.09.2011 அன்று உள்ள
ஐன்டில் மிங்கொம்(Aindil Minkom) *இது 13.09.2011 அன்று உள்ள
நிலவரமாகும் (596 பேரைச் சனத்தொகையாகக் கொண்ட தீவில் 'ஜனாதிபதி' பதவி என்று குறிப்பிடுதல் நகைப்பிற்கு உரிய விடயம் ஆகையால் இப்பதவியை 'மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்' என்று குறிப்பிடுதலே பொருத்தமானதாகும்.
பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட ஆண்டு:
1857
1955
பரப்பளவு:
14 சதுர கிலோ மீட்டர்கள்.
சனத்தொகை:
596 பேர் (2010 மதிப்பீடு)
அவுஸ்திரேலியன் டாலர் (AUD)
இணையத் தளக் குறியீடு:
.cc
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
௦௦ + 61 891 (அவுஸ்திரேலியத் தொலைத் தொடர்புச் சேவையுடன் இணைக்கப் பட்டிருப்பதால் அவுஸ்திரேலியாவின் சர்வதேசத் தொலைபேசிக் குறியீடாகிய 00+61 என்ற எண்ணில் ஆரம்பித்தாலும் இறுதி மூன்று எண்களும் வேறுபடுவதைக் கவனத்தில் கொள்க.
பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
கொப்பரா தேங்காய்(கொப்பரை) உற்பத்தி, சுற்றுலா, தண்ணீர் விளையாட்டுக்கள்(படகு விளையாட்டுக்கள்), சிறு வீட்டுத் தோட்ட உற்பத்திகள், மற்றும் மீன்பிடி.
ஏற்றுமதி:
கொப்பராத் தேங்காய்(கொப்பரை)
விவசாய உற்பத்திகள்:
காய்கறி, வாழைப்பழம், பப்பாளிப்பழம், தேங்காய்.
பாதுகாப்பு:
பாதுகாப்பு முழுப் பொறுப்பும் அவுஸ்திரேலியாவின் வசம் உள்ளது.
இத்தீவில் 5 காவலர்களைக்(போலீசார்) கொண்ட காவல் நிலையம்(போலீஸ் ஸ்டேசன்) உள்ளது.
ஊடகங்கள்:
அவுஸ்திரேலியாவின் நான்கு பிரதான தொலைக்காட்சிச் சேவைகளின் ஒளிபரப்பினை இத்தீவுகளில் பார்க்க முடியும். தீவின் உள்ளூர் வானொலிச் சேவையாக Voice of the Cocos (Keeling) Islands இயங்குகிறது.
கல்வி:
தீவில் இரண்டு பாடசாலைகள் இயங்குகின்றன.
2 கருத்துகள்:
இவற்றில் மக்கள் வசிக்கும் இரண்டு பெரிய தீவுகளும், மனித நடமாட்டம் இல்லாத 27 பாறைத் தீவுகளும் அடக்கம்.
அலுவலக மொழி:
ஆங்கிலம்.
தீவில் இரண்டு பாடசாலைகள் இயங்குகின்றன.
mikka nanry.! great.....
இந்த நாடு பற்றிய தகவல்கள் மிகவும் வியப்பூட்டுவதாக இருந்தது.596 மொத்த மக்கள் சனத்தொகை கொண்ட இந்த அழகிய நாட்டை போய் பார்க்கும்
ஆவலை உங்கள் நாடுகாண் பயண கட்டுரை ஏற்படுத்தியது .
கருத்துரையிடுக