ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் 
புன்மையால் காணப் படும் (185)

பொருள்: புறங்கூறுபவன் அறத்தை நல்லதென்று அடுத்தவரிடத்தில் கூறினாலும் அவன் அதை மனதாரச் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். 

1 கருத்து:

kothai சொன்னது…

உண்மை. இன்றைய சூழலில் புதிதாக பெரிய அளவில் அறக்காரியங்கள் செய்பவர்களிடம் அறச் சிந்தனை முழு மனதுடன் இல்லை என்பது கண்கூடு.

கருத்துரையிடுக